Browsing Category

தமிழ்நாடு

ஊடகங்கள் கிளப்பிய புயல் அடக்கிய இந்திய வானிலை மையம்

தவறான விமர்சனங்கள் - வானிலை மையம் விளக்கம் சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது இந்திய வானிலை துறையில் இருக்கும் அதிவேக கணினிகள், ரேடார்கள், செயற்கைக்கோள் வசதிகள்

தொண்டி அரசுமேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசு…

வக்கில் கலந்தர்ஆசிக் தொடுத்த பொதுநலமனு தொண்டி,ஜூலை.4- ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி முதல் நிலை பேரூராட்சியாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம்

தொண்டி:விழிப்புணர்வு பேரணி டி.எஸ்.பி. நிரேஷ் தொடங்கிவைத்தார் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எஸ்.பி பட்டிணத்தில்,மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து

சாதனை மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள முகமது காசீம் தெருவைச் சேர்ந்த அசாருதீன், அப்சான் நாச்சியா தம்பதியின் மகள் அதிஃபா. இவர் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன்தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார் இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு

மேகதாதுவில் அணை கட்டுவேன் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் விட மாட்டேன் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே…

பிஆர் பாண்டியன் கேள்வி. மேகதாதுவில் அணை கட்டுவேன் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் விட மாட்டேன் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு மெளனம் காப்பது ஏன்?ஜூன் மாத ஒதுக்கிடான 9.1 டிஎம்சி தண்ணீரை உடன் விடுவிக்க

தொண்டி பேரூராட்சி மன்றக்கூட்டம்

-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி

ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் வேதனை

தொண்டி, ஜூன்.24-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமையில் நடைபெற்றது. வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி,மஹ்ஜபின் சல்மா ஆகியோர்

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 24-வது ஆண்டு தினம்

, கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 24-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சூஃபி பாடல்கள்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, அமலாக்கத்துறை விளக்கம்

14/06/2023 அன்று செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர் அதை மறுத்துவிட்டார். விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை. செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில்

கலைஞர் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்புவிழா! தொண்டியில்நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் புதிய பஸ் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டது மாவட்ட திராவிட முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளரும்