Browsing Category
தமிழ்நாடு
திருவாடான தாலுகா தெற்கு குடியிருப்பு அருகே மூதாட்டி அடித்து கொலை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தளிர்மருங்கூர் அருகே பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி ( 75 ) வசித்து வருகிறார். கணவர் இறந்து 2 வருடத்திற்கு மேல் ஆகிறது.இவருக்கு 2 மகன் 2 மகள் அவரவர் திருமணமாகி தனியாக!-->…
அதிக மரணங்களுக்கு காரணம் தடுப்பூசியா? மக்கள்மருத்துவர் வீ.புகழேந்தி
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் மரணங்களுக்குக் காரணம் கொரோனா தடுப்பூசியா?-
தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிகழ்ந்த!-->!-->!-->!-->!-->…
கள்ள சாராயத்தால் 22 பேர் சாவு! “டாஸ்மாக்”ஆல் ஆயிரகணக்காணோர் மரணம்!
கள்ள சாராயத்தால் 22 பேர் சாவு! "டாஸ்மாக்"ஆல் ஆயிரகணக்காணோர் மரணம்!
அரசுக்கு வரி கிடைக்காததால் அதுக்கு பெயர் கள்ள சாராயம்!டாஸ்மாக் நல்ல சாராயமா?
தனியார் சாராய ஆலைகளை அரசு மூட வேண்டும் அல்லது தென்னை பனை மதுபான கடைகளை அரசே திறக்க!-->!-->!-->!-->!-->…
வத்தலகுண்டு தொழிலாளர்களிடையே சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்து…
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V. பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் .மீனா மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஸ்ரீ சரவணா டெக்ஸ்டைல்ஸ் மில்லில்!-->…
நாசர் போயி ராஜா வருகிறார் அமைச்சரவையில் அதிரடி
»»»தமிழக அமைச்சரவையில் மாற்றம்.««««
பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நாசர் நீக்கம்.செய்யப்பட்டு
அமைச்சராக டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு - வரும் 11 ஆம் தேதி பதவி ஏற்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம்!-->!-->!-->!-->!-->…
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைமதுவிலக்கு மாநில உரிமை : மக்கள்…
தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிகவளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி இயந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க இயலாத!-->!-->!-->…
திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய்…
திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பதின் மர்மம் என்ன?பி ஆர் பாண்டியன் கேள்வி
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சுமார் 400!-->!-->!-->…
கூட்டணியில் விரிசல் இல்லை அமித்ஷா திட்டவட்டம்
தமிழகத்தில் அதிமுக கூட்டணி தொடரும் - அமித்ஷா.
தமிழ்நாட்டில் பாஜகவின் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை, அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம்.
நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும்.
அதிமுக கூட்டணியில்தான்!-->!-->!-->!-->!-->!-->!-->…
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் திருவாரூர் புத்தக திருவிழா பிஆர்.பாண்டியன் வாழ்த்து
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் திருவாரூர் புத்தக திருவிழா பிஆர்.பாண்டியன் வாழ்த்து
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில்!-->!-->!-->…
” -“தயிர் (Curd) என்பதற்கு பதிலாக “தஹி” என இந்தியில் அச்சிட…
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமான FSSAI மாநில அரசுகளின் கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் "தயிர்" பாக்கெட்டுகளில் "CURD" என பிரதானமாக ஆங்கிலத்தில் அச்சிடாமல் "தஹி" (DAHI) என இந்தி மொழியில்!-->…