Browsing Category

தமிழ்நாடு

கோவையில் விழா முதல்வர்முன்னிலையில் 3000பேர் திமுகவில்இணைகின்றனர்.

கோவையில் நாளை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில்

பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

திமுக ஆட்சியை அகற்ற சிலர் சதி செய்து வருகின்றனர்- நாகர்கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டை பிளவுபடுத்த சிலர்

“தூத்துக்குடியில் 1500லிட்டர் பால் பறிமுதல், தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆவின் அதிகாரிகளின்…

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நலச்சங்கம் நிறுவனத்தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமி அறிக்கை இந்தியாவின் வடமாநிலங்கள் பலவற்றில் கறவை மாடுகளுக்கு தோல் கட்டி நோய் பரவியதில் கடந்த மூன்றாண்டுகளில் லட்சக்கணக்கான கறவை மாடுகள் இறந்து போனதால்

இராமநாதபுரம்:மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இராமநாதபுரம், மார்ச், 2 -இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள கடலோர கிராமமான வேதாளையில் ரூ.24 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

திருவள்ளுவர்சிலை திறப்புவிழா

தர்மபுரி மாவட்டம்… தீர்த்தமலையில்… அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில்அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!!! நிகழ்ச்சிக்கு…..மாவட்டத் தலைவர் "மாலை முரசு" கு.சிற்றரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்

முதல்வருக்கு வாழ்த்துக்கள்

தமிழக முதல்வர் அவர்களுக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பாராட்டுகளையும், விமர்சனங்களையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே சமமாக எடுத்துக் கொண்டு மக்களின் நலன் மட்டுமே முக்கியம் என கருதி இரவு,

மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலித ஆறுமுகசாமி ஆணையத்தால் சாட்சியாக (Witness) மட்டுமே அழைக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீது ஆணையம் குற்றம் சுமத்தியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது எனவே முன்னாள்

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோரும் 1000ரூபாய் வந்தாச்சு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

1லட்சம் மனுக்கள் நெடுநாள் அறப்போராட்டத்தின்அடுத்த கட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் மீது அரசு ஏனோ பாரா…

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி முதல்வருக்கு ஒரு லட்சம் மனுக்கள் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில்